IBM Hardware/Software Summer Intern 2025 Job Offer | Apply Now
IBM Hardware/Software Summer Intern 2025 இன்டர்ன்ஷிப் வாய்ப்பு உங்கள் தொழில்நுட்ப கரியரில் மிகப்பெரிய முன்னேற்றம்! பெங்களூரில் உள்ள IBM Systems Development Lab இல் பணிபுரிந்து Processor Core Design, Logic & Circuit Design, Verification, EDA Tool Development போன்ற தொழில்நுட்பங்களில் அனுபவம் பெறலாம். VLSI Design, Electronics, Computer Science துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு. Python, Perl போன்ற நிரலாக்க மொழிகளில் திறமை பெற்றவர்கள் முன்னுரிமை … Read more