Amazon Hiring Freshers Software Jobs 2025 | IT வேலை தேடுகிறீர்களா? Apply Now

Amazon Freshers Software Jobs

2024 பட்டதாரிகளுக்கான சிறந்த Freshers Software Jobs வாய்ப்பு! Amazon நிறுவனம் Software Engineer பணிக்கு சென்னை, பெங்களூர், ஹைதராபாத், தில்லி மற்றும் பூனே நகரங்களில் வேலைவாய்ப்புகளை அறிவித்து உள்ளது. நீங்கள் புதிதாக பட்டம் பெற்ற software developer-ஆக இருந்தால், இங்கு உங்கள் திறமையை வளர்க்க, cutting-edge தொழில்நுட்பங்களில் பணியாற்ற, மற்றும் உலகளாவிய நிறுவனத்தில் வேகமாக முன்னேற வாய்ப்பு உள்ளது. Agile சூழலில் புதிய தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க விரும்புபவர்கள் இப்போதே விண்ணப்பியுங்கள். Amazon-இல் Freshers Software … Read more